கபிலர் என்ற சித்தரின் பாடலில் கூறுவது;
'' மனிதர்க்கு வயது நூறல்லதில்லை
ஐம்பது இரவில் அகலும் துயிலினால்
ஒட்டிய இளமையில் ஓரைந்து நீங்கும்
ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்
எழுபது போக நீக்கிருப்பன முப்பதே
அவற்றுள் இன்புறு நாளும் சிலவே-
துன்புறு நாளும் சிலவே !
ஆகையால் ஒன்றே செய்தல் வேண்டும்
ஒன்றும் நன்றே செய்தல் வேண்டும்
நன்றும் இன்றே செய்தல் வேண்டும்
இன்னும் நாளை நாளை என்பீராகில்
நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர் !
(தினபூமி-தீபாவளிமலர் 1995-இதழில் படித்தது)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment