நான் படித்து ரசித்த ஹைக்கூ (மஞ்சரி-ஏப்ரல் 2003
வீரமொழி
தமிழுக்கு இனிமை மட்டுமா ?
வீரமும் உண்டு
அதன் கையில் ஆயுத எழுத்து !
இரவு பயம்
குளிரிலும் வியர்த்தது பூவிற்கு
பனித்துளி !~ ---சி. விநாயகமூர்த்தி.
வெளுத்து
வாங்கப்போகிறதோ ?
'வானவில்'
சைக்கிளுக்கு
காற்றடிக்கும்போது,வாங்கியது !
மூச்சு.
மாடு குத்தியும்
காயமே இல்லை !
பூம் பூம் மாடு.
ஏழைக்கும்
ஒளி பிறந்தது
குடிசையில் ' தீ '
க.திருசங்கு.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment