நம்பிக்கை- நல்லது !


Keeping Hopes may not improve your future, but it will certainly reduce the pain of Today !!!

மிஸ் யூனிவர்ஸ் 2008

Miss_Venezuela_Dayana_Mendoza_03.jpg
courtesy:http://photos-jai.blogspot.com/

ஆணுறை பேஷன் காட்சி


சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற புதுமையான ஆடை அலங்காரக் காட்சி இது. முற்றிலும் ஆணுறைகளாலேயே ஆன ஆடைகளை உடுத்திய பெண்கள், பவனி வந்தார்கள். சீனாவில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுவதால் அந்தத் திட்டத்தைப் பி ரபலப்படுத்த இந்தக் காட்சியை நடத்தியுள்ளார்கள்.
source:tamil.sify.com

கேலிச்சித்திரம்


விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி மனிதனை எப்படி மாற்றியுள்ளது என்பதை இந்த கேலிச்சித்திரம் அழகாக , நகைச்சுவையாக விளக்கியுள்ளது. இ-மெயிலில் வந்த இந்த கார்டூனை பார்த்த மாத்திரத்தில் இதனை வலையுலக நன்பர்களுடன் பகிர்ந்துக்கொள்ள தோண்றியதால் , இதோ.
தொலைக்காட்சிப்பெட்டியின் பரிணாம வளர்ச்சியை அடிப்படையாக வைத்து வரையப்பட்டுள்ள கார்டூன் . எப்படியிருக்கிறது என்று சொல்லுங்கள்..
courtesy:

ஸ்டைல்

உலகளவில் சிறந்த உடையணிபவர்ளில் ஒருவராக
மைக்கேல் ஒபாமா இருக்கிறாராம் !

கடற்கரையில் விளையாட்டு

HILARY SWANK Photographed in Malibu, California,
by Norman Jean Roy for the March 2005 issue.
Bonus: Outtakes from Swank’s August 2006 beachy cover shoot
courtesy:vanityfair.com

பாரதியார் கவிதைகள்


கனா காணும் கண்கள்


கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!

வம்பு

courtesy:http://tamil.cinesouth.com/masala/photos/04042008-1.shtml

lதெனாவட்டு படத்தில் குத்துப் பாடல்

உசிலம்பட்டி சந்தையிலே
வசியம் பண்ணிப் போறவளே..."
எனத் தொடங்கும் அந்தப் பாடலை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்

தாய்ப் பாசம்


நின்னத்திரை அழகி


மிஸ் சின்னத்திரை 2008 ஆக ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது போதுமடா தம்பி

வாரண மாயிரம் கேட்டதில்லை - புது
வண்ணப்பட் டாடைகள் தேவையில்லை
தாரக மந்திரம் கேட்டது போல் - தம்பி
தலையசைப்பது போதுமடா!

ஊரறியப் புகழ் தேவையில்லை - குயில்
ஒண்டுக் குடித்தனம் செய்வதில்லை
வேரைப் பிடித்தது போலத் தம்பி - குரல்
விக்கித் திணறுதல் போதுமடா!

நாற்சந்தியில் சிலை நட்டுவைத்துப் பல
நாட்களுக்கோர்முறை மாலையிட்டு
ஊர்க்குருவிக்காகம் எச்சமிட்டுக் கடல்
உப்புக் கரிப்பினில் சிக்குவனோ?

மார்பு துடிக்குது வார்த்தையிலே! எந்தன்
மண்டை சுழலுது போதையிலே என்று
வார்த்தை தடுமாறித் தம்பிவிழி - ஏழு
வண்ணம் பளிச்சிடல் போதுமடா!

வானக் கருமுகில் பொழிவதெல்லாம் - ஒரு
வண்ணச் சிறகின் வருடலிலே!
மோனம் கவிதையில் விடிவதெல்லாம் - உன்
மோக மனத்தின் துடிப்பினிலே
(வாரணமாயிரம்...)


*****


கவிஞர் ரமணன் பாரதி யுகத்துக் கவிஞர். தான் இயற்றிய கவிதைகளை மிகுந்த உணர்ச்சியோடு பாடுகிறவர். இவரது கவிதை நூல்களான 'வண்டி போய்க்கொண்டிருக்கிறது', 'ரமணனைக் கேளுங்கள்' ஆகிய இரண்டுமே அச்சு நூலாகவும், குறுந்தகடுகளாகவும் ஒரே சமயத்தில் (2006) வெளியாயின. ஆங்கில நாளிதழ் ஒன்றின் பதிப்பாளராகப் பணிபுரிந்த இவர் விருப்ப ஓய்வு பெற்று விசாகப்பட்டினத்தில் வசிக்கிறார். கவிதை, இலக்கியம், ஆன்மீகம் என்று இவற்றிலே முழுநேரம் செலவிடுகிறார்.





ரமணன் கவிதைகள் courtesy: http://www.tamilonline.com/thendral/Content.aspx?id=92&cid=34

நேற்றைய மனைவி & இன்றைய மனைவி





பார்வையில் பட்ட குறள்


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு (குறள் 215)
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற்போன்றது.

பரிசு பெற்ற புகைப்படம்

ஜூலை மாத புகைப்பட போட்டியில் இரண்டாம் இடம்
பெற்ற 'பாரிஸ் திவா' அவர்களின் புகைப்படம்

தாராள மனசுக்காரி


தாராள மனசுக்காரி?
தமிழ்சினிமா ரசிகர்களின் சிம்மா சொப்பனமாக திகழும் நடிகை நயன்தாரா படப்பிடிப்பு தளத்தில் சக தொழில்நுட்ப பணியாளர்களிடம் தாராளமாக நடந்து கொள்வாராம். கடந்த பல படங்களாக இதை பின்பற்றி வரும் நயன்தாரா, மேக்-அப் மேன் முதல் லைட்மேன் வரையில் யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் ஓடி சென்று உதவுவார். அவரின் தாராள மனசை சக தொழில்நுட்ப பணியாளர்கள் சகட்டு மேனிக்கு பாராட்டுகின்றனர். (படத்துக்கும் செய்திக்கும் சம்பந்தம் இல்லைங்க)

மூத்தோர் சொல்


நயன்தாரா கவர்ச்சி. . .


தயாராகி வரும் சத்யம் படத்தில் விஷாலுடன் ஜோடி போட்டுள்ள நயன்தாரா அதில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டியிருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்த கிளாமர் புகைப்படங்களைப் பார்த்து விஜய் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். வில்லு படத்தில் விஜயுடன் நடித்து வரும் நயன்தாரா அதில் குடும்ப பாங்கான கேரக்டர் ஏற்றிருக்கிறார். இந்த நிலையில் சத்யம் படத்தில் நயன்தாராவின் கவர்ச்சியை ரசிக்கும் ரசிகர்கள் பின்னர் வில்லுவின் குடும்ப பாங்கான கேரக்டரை ரசிப்பார்களா? என யோசித்த விஜய் இது குறித்து வில்லுவின் இயக்குனர் பிரபுதேவாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். எனவே வில்லுவில் நயன்தாராவின் கேரக்டரில் மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. (அப்போ…வில்லுவில் ஜொள்ளு மேட்டர் கண்டிப்பா உண்டு)
தகவல்;http://www.kumudam.com/


;நடிகை சதா


நடிகை சதா தமிழில் வாய்ப்பு குறையவே, தெலுங்கு
படங்களில் தன் முழு கவனத்ததையும் செலுத்தி வருகிறார்.

கவர்ச்சி போட்டி


கவர்ச்சியில் நடிகை நமீதாவை ஓரங்கட்டுவேன் என்கிறார்
நடிகை சோனா

நீர் விளையாட்டு


சிரிப்பு

மரகதம்: எங்கவீட்டு வேலைக்காரி பணம் நகையோட ஓடிட்டா
அம்புஜம்: “அப்படியா உன் கணவரிடம் சொல்லி பொலிசிலே புகார் கொடுக்க வேண்டியது தானே”
மரகதம்: “அவ எல்லாத்தையும் எடுத்திட்டு ஓடினதே என் கணவரோட தான்”
-------------------------------------------------------------------------------------------------------
டாக்டர்: கஸ்டப்பட்டு காப்பாத்தினேனே பீஸ் தரலியே

நோயாளி: நீங்கதானே டாக்டர் அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும் என்னீங்க…… ஆதனால் நான் பீஸை உண்டியல்ல போட்டிட்டன்
--------------------------------------------------------------------------------------------------------
டாக்டர்: என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது?
நோயாளி: டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்
---------------------------------------------------------------------------------------------------------
நோயாளி: டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் பரொபளம் ஒண்ணும் வராதே?
டாக்டர்: நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்
----------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே?
கோபு: சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்

நாட்டு நடப்பு


யாமினி சர்மா



மகனே என் மருமகனே படத்தில்

விவேக் ஜோடியாக யாமினி சர்மா

நடிக்கிறார்

நயன்தாரா


சத்யம் படத்தில் விஷால் &
நயன்தாரா.
ஆகஸ்ட் 15 ல் திரையிடப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்தோர் சொல்


நட்பு


சிம்ரன் !




சின்னத்திரையில்
14 வேடங்களில் சிம்ரன்
நடிக்கிறார்.




ஜோக்ஸ் 1


http://ebooks.dinakaran.com/kungumam/
படத்தில் கிளிக் செய்து
பெரிதாக்கிப் பார்க்கவும்

ஜோக்ஸ்


படத்தில் கிளிக் செய்து
பெரிதாக்கிப் பார்க்கவும்

நடிகை ஜோடி ஸ்வீடின்


கலிபோர்னியாவில் டி.வி.விருதுகள்
வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை
ஜோடிஸ்வீடின்

காதல்/ நட்பு


காதலில் நட்பு இருக்கும் நட்பிலும் காதல் இருக்கும். ஆனால் காதலில் வந்த நட்பு நீடிப்பதிலே நட்பில் வந்த காதல் முடிவதில்லை. . .

அம்மா


நாட்டு நடப்பு


மிஸ் யுனிவர்ஸ்


Miss universe 2008


Venezuela’s Dayana Mendoza, 22, took the crown at this year’s global pageant that included 80 beauty queens.

மருதாணி


மருதாணி நன்றாக கலர் பிடிக்க மருதாணி ஆயில் மற்றும் கிராம்புத் தைலம் கலந்து விடவும்.
கைகளில் இருந்து மருதாணி உதிராமல் இருக்க, கொஞ்சம் காய்ந்தவுடன் சர்க்கரையும் எலுமிச்சைசாறும் கலந்து வைக்கவும்.
அதிக கலர் கைகளில் பிடிக்க, சூடான வாணலியில் கிராம்பு போட்டு வெடிக்க விட்டு, அதன் மேல் வரும் புகையில் கைகளை காட்டவும்.
கைகளில் யூக்கலிப்டஸ் ஆயில் தடவிக் கொண்டு மருதாணி வைத்தால் சளி பிடிக்காது.
மருதாணி எடுத்த பிறகு மருதாணி ஆயில் தடவி அரைமணி நேரம் வைத்து பின்பு வாஷ் செய்தால் கலர் சீக்கரம் அழியாமல் இருக்கும்.
மருதாணி எடுக்கும் போது தண்ணீர் உபயோகித்தால் நிறம் மங்கும்.
source:www.tamilkudumbam.com

மறைவாய் சொன்ன கதைகள்

மறைவாய் சொன்ன கதைகள்
கி.ராஜராராயணனும் கழனுயூரனும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. அதிலிருந்து ஒரு கதை
ஒரு அம்மாள் ரொம்ப நல்ல குணம். மொழு மொழு என்று, சதைப் பிடிப்போடு நன்றாக இருந்தாள். பாவம், விதவை. அதனால் பக்தி மார்க்கத்திலே திரும்பிவிட்டாள். பக்தர்களுக்கு - சாமியார்கள், பண்டாரம் பரதேசிகள், இப்படி எவ்வளவோ பேர் இல்லையா! அவர்களுக்கு - ரொம்பவும் உபகாரம் பண்ணலானாள். பொருளாலும் உழைப்பு பணிவிடைகளாலும், இஷ்டப்பட்ட பேருக்கு உடலாலும் திருப்திகரமாகத் தொண்டாற்றினாள்.

ஒரு சமயம் ஒரு சாமியார் வந்தார் பக்திக் காரியங்களில் மிகுந்த ஈடுபாடு காட்டி வந்த அந்த அம்மாள் வீட்டில் தான் தங்கினார். அவள் வழக்கம் போல் பொருள், உணவு, உழைப்பு, உடல் அனைத்தும் ஈந்து அவர் மனம் குளிர சேவை செய்தாள். அதில் அவளுக்கும் ரொம்ப திருப்தி.ஒரு வாரம் சென்றது. சாமியார் புறப்பட்டுவிட்டார். அங்கேயே இருக்க முடியுமா பின்னே? அந்த அம்மாளை வெகுவாய்ப் புகழ்ந்தார் மறக்கவே முடியாது என்றார்.அவள் கண்ணைக் கசக்கினாள். இனிமேல் இராத்திரிப் பொழுதுகள் சிரமப்படுத்தும்; தனிமையில் கஷ்டமாகத்தானிருக்கும் என்று சிணிங்கினாள்.

சாமியார் யோசித்தார். 'கவலைப்படாதே. நாராயணன் கிருபை செய்வான்' என்று சொல்லி, பைக்குள் கையைவிட்டு ஒரு சாமானை எடுத்தார்.கழுத்து மாதிரி - உலக்கையின் நுனிப்பகுதி மாதிரி - அது இருந்தது. அரை அடிக்கும் அதிகமான நீளம். மினுமினுப்பாக, கடைசல் பிடித்தது மாதிரி, பருமனாக இருந்தது.அதை அவர் அந்த அம்மாளிடம் தந்து, 'இது ரொம்பவும் புண்ணிய விஷயம். ஒரு சித்து புருஷரின் அருள் பெற்றது. உனக்கு எப்போ ஆசை ஏற்பட்டாலும் சரி. இதை அடிவயிற்றில் வைச்சு, நாராயணா நாராயணா என்று சொல்லு இது உள்ளே புகுந்து திவ்யமா விளையாடும். உனக்கு திருப்தி ஏற்பட்டதும் சிவசிவான்னு சொல்லு. இது மறுபடியும் பழைய நிலைமை அடைந்துவிடும்' என்றூ சொன்னார் 'இதைப் பத்திரமாப் பார்த்துக்கோ' என்றும் எச்சரித்துவிட்டுப் போனார்.

அந்த அம்மாள் சாயங்காலம் குளித்து, இரவானதும் பிள்ளையார் பூஜை செய்துவிட்டு, சிறிது உணவு உண்டு, உரிய நேரத்தில் படுத்தாள். முறைப்படி அந்தக் கழுத்தை எடுத்து தொடைகளுக்கிடையே கொண்டு போய், 'நாராயணா நாராயணா' என்று மந்திரம் போல் உச்சரித்தாள்.ஆச்சர்யம்தான், அது உயிர் பெற்றது. அவளுக்கே 'போதும்' என்று பட்டதும், சிவசிவா என்று பெருமூச்சுடன் முனகினாள்.அது வெளிவந்து அவள் வயிற்றின் மீது ஜீவனின்றிப் படுத்து விட்டது.அவள் அயர்ந்து தூங்கிவிட்டாள். பிறகு கண்விழித்ததும் அதை எடுத்து முத்தமிட்டாள், ஆசையாய் தடவிக் கொடுத்தாள். அதை கழுவி பவுடர் பூசி விளக்குமாடத்தில் வைத்தாள்.தினம் அதைக் குளிப்பாட்டி பூ போட்டு பக்தியோடு கும்பிட்டாள் ராத்திரி பொழுதுகளில் உள்ளே புகுந்து விளையாட விட்டாள். ஆகவே அவளுக்கு சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை.

ஒரு நாள் வேறொரு பரதேசி வந்தார். நாமம் போட்டுக் கொண்டு விஷ்ணு பக்தராகக் காட்சி அளித்தார். அந்த அம்மாளின் தர்ம சிந்தயைக் கேள்விப்பட்டு, அவள் வீட்டுக்கே வந்தார். அவளும் வழக்கப் பிரகாரம் உபசரித்தாள். இரவு அங்கேயே தங்கினார். புண்ணிய ஸ்தலங்கள், தீர்த்த யாத்திரை பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்.நேரம் ஆகிவிட்டது அவருக்கு கொட்டாவி கொட்டாவியாய் வந்தது, அவர் நாராயணா நாராயணா என்று உச்சரித்துக் கொண்டே வாயை பிளந்தார்.

விளக்குமாடத்திலிருந்த 'வரப்பிரசாதம்' பாய்ந்து வந்து அவர் வாயுள் புகுந்துவிட்டது. அவர் பதறிப்போனார்.அந்த அம்மாள் திடுக்கிட்டுத் திகைத்து, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்துவிட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு 'சிவசிவா சொல்லுங்க, சீக்கிரம் சிவசிவா சொல்லுங்க' என்று கத்தினாள்.அவர் வீரவைஷ்ணவர், சிவன் நாமத்தைச் சொல்லவே மாட்டார் அதைச் சொல்லாமல் கஷ்டப்பட்டார்.'சிவசிவான்னு சொன்னால் தான் அது நிற்கும். தயவு செய்து சொல்லுங்க என்று அவள் கெஞ்சினாள்.அவரும் இம்சை தாங்க மாட்டாமல், சிவசிவா என்றார் அது தானாக ஓய்ந்து விலகிக் கீழே விழுந்தது.அந்த அம்மாள் அதை எடுத்துப் பத்திரப்படுத்திவிட்டு அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டினாள்.

*இந்தக் கதை சைவ, வைணவ எதிர்ப்பு அதிகரித்து இருந்த கால கட்டத்தில் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் 'அதை' மையமாகக் கொண்டு கிராமத்து மக்களால் படைக்கப்பட்டுள்ளது. அதில் இது ஒருவிதக் கதை. மூத்த எழுத்தாளர் ஒருவர் சேகரம் செய்து கொடுத்த நாட்டுப் புறப் பாலியல் கதை இது.
Courtesy:http://kundavau.wordpress.com

முல்லா கதை

முல்லா ஒருவரிடம் சென்று தனக்கு யானைக்கு கரும்பு வாங்குவதற்காக பணம் வேண்டும் என்று கேட்டார். உடனே அந்த நபர் உங்களிடம் தான் யானையே இல்லையே எதற்கு தேவையில்லாமல் இந்த செலவு என்றார். உடனே முல்லா சொன்னார்
நான் கேட்டது பணத்தை தானே தவிர அறிவுரையை அல்ல.

மிஸ் விப்ரோ 2007


வந்தி
மிஸ் விப்ரோ-புனே-பூனம்
மனதை கொள்ளை கொண்ட அழகு அன்றும் இன்றும் என்றும் பூனே மராத்தி பெண்கள்தான்... ஓவர் பந்தாவும் கிடையாது, அதே சமயம் கொள்ளை அழகு
source:tamilnadutalk.com

அம்மாக்களும்,சில கவிதைகளும்

படத்தில் கிளிக் செய்து
பெரிதாக்கி பார்க்கவும்

மேலாடை இல்லாத செக்ஸி பந்தாட்டம்


யூரோ கோப்பை 2008 கால்பந்துப் போட்டியைத் தொடர்ந்து, ஆஸ்திரியா - ஜெர்மனி அணிகளுக்கு இடையே இந்த செக்ஸி பந்தாட்டம் நடந்தது. மேலாடைக்குப் பதிலாக இரு அணி வீராங்கனைகளும் தங்கள் நாட்டுத் தேசியக் கொடி வண்ணத்தைத் தங்கள் வெற்று உடலில் தீட்டிக்கொண்டார்கள். அதுவே உடை; கீழாடையிலும் அவர்கள் படு சிக்கனம்! மெல்லிய நூலாடையைத் தவிர கீழேயும் வண்ணம்தான்.

தெலுங்கு தெரியுமா?

தெலுங்கு தெரியும?

சார் உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?

அதையே தமிழ்ல பேசினா ஓரளவுக்கு புரிஞ்சுப்பேன்!
------------------------------------------------------------------------------------------------

காத‌ல் ‌சி‌ன்னம்

என்ன சார் பையன வளர்த்திருக்கீங்க? காதலோட மிகப்பெரிய குறியீடா இந்தியாவில் எது உள்ளதுன்னு கேட்டேன்

அதுக்கு என்ன சொன்னான்?

ஹாட்டீன்கறான் சார் ராஸ்கல்


இர‌ட்டை‌க் குழ‌ந்தைக‌ள்

ஜக்கு: இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!

மக்கு: அப்படியா! அவனுக்கென்ன வயசு இவனுக்கென்ன வயசு?"


இரவ‌ல் கே‌ட்க


"சில பேர் மாதிரி குடை, செருப்புன்னு இரவல் கேட்டு நான் வரமாட்டேன்.
இப்ப எதுக்காக வந்தீங்க?

கூலிங் கிளாஸ் இருந்தா இரவல் குடுங்க."

வெள்ளை செம்பருத்தி மலர்


நாட்டு நடப்பு


நன்றி;தினமலர்

ராஜா ஜோக்ஸ்


நன்றி;தினமலர்
(படத்தின் மீது 'கிளிக்' செய்து
பெரிதாக்கி பார்க்கவும்)

ஜோக்ஸ்


-----------------------------------------------------------------------------------------------------------
நன்றி; தினமலர்

மலைவி அமைவதெல்லாம் !



Yes.. A Perfect wife can balance your life well.............


SkVM
courtesy:www.smilejokes.com

ஏறும் விலைவாசி !

source: www.smilejokes.blogspot.com

YOU ARE FORGIVEN !


courtesy:www.smile jokes.blogspot.com

சிநேகா- சிரிப்பழகு !


சரோஜாதேவி, தேவிகா, பத்மினி, குஷ்பு, சிநேகா, த்ரிஷா _ ஒவ்வொரு வார்த்தை ப்ளீஸ்...?
சரோஷா தேவி : கட்டழகு
தேவிகா : கண்ணழகு
பத்மினி : பெண்ணழகு
குஷ்பு : முகத்தழகு
சிநேகா : சிரிப்பழகு
த்ரிஜா : முழுஅழகு
source:வைரமுத்து பதில்கள்-
குமுதம்

பூ புத்தது !


பூவரசம் பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதி வந்தாச்சு
!
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது