
இன்று வைகாசி விசாகம். முருகப்பெருமான்
அவதரித்த நன்னாள்.
அமைதியான வாழ்வு நிலை பெற தமிழ்த்
தெய்வமாம் முருகப்பெருமானை
நம்பிக்கையுடன் தொழுவோம்.
நம்பினோர் கெடுவதில்லை என்பதை
நிதர்சனமாக உணர்வோம்.
0 comments:
Post a Comment