அன்பு காட்டு ஆனால் அடிமையாகிவிடாதே
இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்துபோகாதே
பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே
கண்டிப்பாய் இரு '' கோபப்படாதே
சிக்கனமாய் இரு '' கஞ்சனாய் இராகே
வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே
சுறுசுறுப்பாய் இரு '' பதட்டப்பட்டாதே
தர்மம் செய் ஆனால் ஆண்டியாகிவிடாதே
பொருளைத்தேடு ஆனால் பேராசைப்படாதே
உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்துவிடாதே
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment