பாரதியார் கவிதை

எனக்குப் பிடித்த பாரதியாரின் வரிகள்:
மனதாலும் உடலாலும் சோர்ந்திருக்கும் எவரையும் தட்டியெழுப்பும் வரிகள்
இதோ:
"அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே."
ஜெகத்தில் உள்ள அனைவருக்கும் இவ்வரிகள் தைரியத்தையும் உற்சாகத்தையும் அள்ளித் தருமே!...

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது