ஹைக்கூ

1) மனிதர்கள் மோதிக் கொண்டார்கள்

ஒற்றுமையாகக் கிடந்தன பிணங்கள்

ஜாதிக்கலவரம்.

2) தூக்கி வைத்தேன் கைவலித்தது

இறக்கி வைத்தேன் மனது வலிக்கிறது

குழந்தை.

3) கூடி உழைத்தால்

கோபுரம் கட்டலாம்

கரையான் புற்று.

நன்றி; பேராசிரியர் க.இராமச்சந்திரன் (ஐக்கூ பூக்கள்)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது