அழகு குட்டி செல்லம்
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்குத் தெரிந்த மொழியிலே உனக்கு பேசத் தெரியலே
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி !
அழகு குட்டி செல்லம்
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்கு பேசத்தெரியலே
எனக்குத் தெரிந்த மொழியிலே உனக்கு பேசத் தெரியலே
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி !
0 comments:
Post a Comment