மனக்கவலை மாற்றும் மருந்து . . .
பொருளை நிரம்ப ஈட்டுவதால் சிலர் கவலை ஒழிந்து விடும் என்று கருதுகின்றனர். அது நெருப்பை நெய்யினால் அணைப்பதை நிகர்க்கும்.
தனக்கு யாரும் சமானமில்லாத இறைவனின் திருவடியே நம்
மனக்கவலையை மாற்றும் மருந்தாகும்.
கிருபானந்த வாரியார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment