மதியம் திங்கள், ஜூன் 16, 2008

நானாகவே...

வாழ்க்கை கடலுக்குள்
உயிர்த்துளியாய் விழுந்தோம்

அழகு மீன்களை
முத்துக்களை
காலைச் சூரியனை
நினைத்துக் கொண்டே..

ஆனால்
கால ஓட்டத்தில்
சாக்கடையாய்ப்
போனோம்

> கவீஞர் இரா.சிந்தன் (நானாகவே...எனைற புத்தகத்திலிருந்து)
courtesy: tamil.webdunia.com

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது