இராமர்,தனக்கு நிகரான ஒரு இடத்தினை அனுமனுக்கு
கொடுக்க நினைத்து,உணவு உண்ணும் போது, அனுமனை
அழைத்து,'' இலையில் ஒரு பக்கத்தில் நீ உண்ண மறு
பக்கத்தில் நான் உண்ணுகிறேன்!'' என்று கூறினாராம்.
இராமர் அனுமனுக்கு சம அந்தஸ்து அளித்ததை
உணர்த்தத்தான் வாழை இலைக்கு நடுவில் நரம்பு
உண்டானதாம்.
சம அந்தஸ்து என்பது எவ்வளவு பெரிய பரிசு!அதையே
இவ்வளவு சர்வசாதாரணமாக இராமர் கொடுத்துவிட்டாரே
இதைப்பார்த்த பிறகாவது, நாம் நம் ஊழியர்களுக்கு,
சாதனை செய்யும் ஊழியர்களுக்கு வஞ்சனை இல்லாமல்
பரிசுகள் கொடுக்க வேண்டாமா?
''உன்னால் மட்டும்தான் முடியும்''கட்டுரை(குமுதம்-
1-4-99 இதழில் படித்தது)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment