எப்படி? எப்போது ? எங்கே ?

ஒரு ஆங்கிலக் கவிதையின் தமிழாக்கம்;

தப்பிலாது எனக்குத் தொண்டர்
சால்புடன இயற்றுவோர்கள்
ஒப்பிலார் அறுவர் உள்ளார்
உவந்து எனது உள்ளத்து என்றும்
இப்பெரு ஞானம் எல்லாம்
இவர் தந்தார்,

இவர்கள் நற்பேர்
எப்படி? எப்போது? எங்கே?
யார்? ஏன்? என் ? என்பதாகும்.

I keep six honest serving men,
They taught me all I know,
Their names are what and why and when
And How and where and Who?
By Rudyard Kipling.

நன்றி; பேராசிரியர் டாக்டர.ந.சுப்புரெட்டியார்
(தமிழ் பயிற்றுவிக்கும் முறை)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது