மதராஸ் தினம்




மதராஸ் தினம் : அந்தக் கால காட்சிகள்!
1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதிதான் இன்று சென்னை என்று அழைக்கப்படும் இம்மாநகருக்கு வித்திடப்பட்டது. அன்றுதான் மதராஸ் பட்டணம் என்றழைக்கப்பட்ட சென்னை கடற்கரையை ஒட்டிய 5 சதுர மைல் நிலப்பரப்பை விஜய நகர பேரரசிடமிருந்து பெற்ற வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனி ஒரு கோட்டையைக் கட்டி இந்நகருக்கு வித்திட்டது
அந்த நாளே இன்றுவரை சென்னை மாநகரின் பிறந்த தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
( நன்றி;தமிழ்வெப்துனியா)

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது