ஒரு சிறு ஆலோசனை. நீங்கள் கொடுக்கும் துணுக்குகள் எல்லாமே சிரிப்பை வரவழைக்கின்றன. ரசிக்கும்படி இருக்கின்றன.
ஆனால் அவற்றை நீங்கள் தனித்தனி இடுகையாக போட்டு தமிழ்மணத்தில் இணைப்பதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். தமிழ்மணம் நகைச்சுவை என்ற தலைப்பின் கீழ் நான்கு இடுகைகளை மட்டுமே அனுமதிக்கிறது. அதில் இரண்டு அல்லது மூன்றை நீங்களே எடுத்துக்கொள்வது மற்றவர்களின் படைப்புகளை மிகக் குறைந்த நேரமே அங்கே இருக்க விடும் என்பதை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.
பெரும்பாலான பதிவர்களைப் போல ஒரே இடுகையில் பல துணுக்குகளை கொடுப்பதன் மூலம் இதை சரி செய்ய இயலும். செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
1 comments:
ராம்மலர்,

Post a Comment