பொய் சொல்ல போறோம் படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக
பொய் சொல்ல போறோம் படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்திருக்கிறார் இவர். பொய் சொல்லப் போறோம் படத்தில் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார்.

இவர் இயக்கிய ஐந்து குறும்படங்கள், ரேடியோ, மாம்ஸ் வே கம், ஃபீல் ஹவ் யூ ஃபீல் ,ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கும் ஒரு நிமிட படங்கள்.
courtesy:tamil cinema.com
0 comments:
Post a Comment