மதியம் சனி, செப்டம்பர் 13, 2008

ஐஸ்வர்யா ராயின் அலப்பரை

ரஜினியின் எந்திரன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. நாயகன், வில்லன் இரண்டுமே ரஜினிதான். ஆனால் கதாநாயகியான ஐஸ்வர்யா ராயின் அலப்பரைதான் தாங்கமுடியவில்லை என்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்களே அதிரும் வகையில் பந்தா காட்டிவருகிறாராம் ஐஸ். ‘எந்திரன்’ ஜோடி என்றால் மற்றவர்கள் எல்லாம் இவர் முன் ‘எந்திரி’ தான் போலிருக்கிறது.
நன்றி;tamilvanan.com

11 comments:

மருதநாயகம் said...

ரஜினியும் ஷங்கருமே ஐஸ் முன்னால் கையை கட்டி வாயை பொத்தி தான் நிற்கிறார்களாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :-)

Bleachingpowder said...

/ரஜினியும் ஷங்கருமே ஐஸ் முன்னால் கையை கட்டி வாயை பொத்தி தான் நிற்கிறார்களாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :-)//

அட இதல்லாம் ஒரு பெரிய விசியமா, இந்தியன் படப்பிடிப்பில் கமல் தான் மனிஷா சாப்பிட்ட எச்சி தட்ட கழுவி வைப்பாராம்.

ரவி said...

//அட இதல்லாம் ஒரு பெரிய விசியமா, இந்தியன் படப்பிடிப்பில் கமல் தான் மனிஷா சாப்பிட்ட எச்சி தட்ட கழுவி வைப்பாராம்.///

திரையிலேயே பாவாடைக்கு நாடா கோர்த்தவர் திரைக்கு பின்னால் இதைக்கூட செய்யமாட்டாரா என்ன :)))))

Anonymous said...

அட இதல்லாம் ஒரு பெரிய விசியமா, இந்தியன் படப்பிடிப்பில் கமல் தான் மனிஷா சாப்பிட்ட எச்சி தட்ட கழுவி வைப்பாராம்.

Anonymous said...

//அட இதல்லாம் ஒரு பெரிய விசியமா, இந்தியன் படப்பிடிப்பில் கமல் தான் மனிஷா சாப்பிட்ட எச்சி தட்ட கழுவி வைப்பாராம்.//
super adi.

Anonymous said...

திரையிலேயே பாவாடைக்கு நாடா கோர்த்தவர் திரைக்கு பின்னால் இதைக்கூட செய்யமாட்டாரா என்ன :)))))//
kalakkal

மருதநாயகம் said...

படையப்பா காலத்தில் இருந்தே ஐஸ்வர்யா வீட்டு வாசலில் தவம் கிடந்தது யார் என்பது உலகிற்கே தெரியுமே

Bleachingpowder said...

//படையப்பா காலத்தில் இருந்தே ஐஸ்வர்யா வீட்டு வாசலில் தவம் கிடந்தது யார் என்பது உலகிற்கே தெரியுமே//

திறமை இருப்பவர்களுடன் இனைந்து பணிபுரிய விருப்பம் தெரிவிப்பதில் என்ன தவறு.

மருதநாயகம் said...

அதற்காக தன்மானத்தை அடகு வைக்க வேண்டும்

Anonymous said...

ஐஸ்வர்யா உலக அழகி. ரஜனி உள்ளூர்க் கிழவன். ரஜனியை தமிழர்களுக்கும் ஒரு சில இந்தியர்களுக்கும் கொஞ்சம் ஜப்பான்காரர்களுக்கும் மட்டும்தான் தெரியும் ஆனால் ஐஸ்வர்யாவை உலக‌த்திற்கே தெரியும்.

Anonymous said...

ullur kilavanukku ulaga kilavi jodi sariathane... oru 15 varushathukku munnala ulaga alagi..

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது