முத்திரைக் கோலம்!

பெருமானின் வலது கை = கீழே நோக்கித் தன் பாதங்களைக் காட்டுகிறது!
பெருமானின் இடது கை = தன் முழங்காலில் வைத்துக் கொண்டு நிற்கிறது!எவன் ஒருவன், இந்தப் பாதங்களைப் பற்றிக் கொண்டு, விசுவாசத்துடன் தஞ்சம் அடைகின்றானோ, அவனுக்கு உலகம் என்னும் பெரிய சமுத்திரம்...இதோ வெறும் முழங்கால் ஆழம் தான்!
இப்படிச் சொல்லாமல் சொல்லி விளக்கும் முத்திரைக் கோலம்! = சம்சார சாகர சமுத்தர அநைக சேதோ = பிறவிப் பெருங்கடல் நீந்துவார்; நீந்தார் இறைவனடி சேராதார்!

திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி சுப்ரபாதப் பதிவுகள் -முழுமையாகப் படிக்க http://verygoodmorning.blogspot.com

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது