மிஸ் சென்னை


One for the camera Miss Chennai S. Samyuktha and Chennai Man Amit Nahar (centre) along with the runners-up (2007)
Miss Chennai is a popular beauty pageant contest organised by VIBA on behalf of Miss Chennai Foundation since 1999 in Chennai district, Tamil Nadu, India.
This is a list of winners of Miss Chennai contests.
Year
Miss Chennai
1st Runner-up
2nd Runner-up
2007
Samyuktha S
Rohini Singh
Swapna Rajasekar
2005
Deepika Vasudevan
Taruna Chugani
Bidushi
2004
Deepa Rajan
Ketki Chandravarkar
Pooja Priyanka
2003
Bindya
Nina Mehta
Aashritha
2002
Sitara Devanandan
Aparna Pillai
Sruthi Hari
2001
Anurithi Chikkerur
Ratikka Venugopal
Divya Subramanian
2000
Pooja Nair
Medha Raghunath
Divya Bhatnagar
1999
Trisha Krishnan
Maheshwari
Sandhya Prakash
****************************8888
Thanks:The hindu &

நாட்டு நடப்

பெரிதாக்கிப்பார்க்க படத்தின்மீது கிளிக் பண்ணவும்

நன்றி; தினமணி

நடிகை மினிஷா- வண்ணப்படம்


மூத்தோர் சொல்


செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது - சபாகிளிஸ்

அருமையான ஐடியா !



கால்நடையாய் மைல்கணக்கில் தூரம் போய் குடத்தில் குடிநீர் மொண்டு தலையில் சுமந்துகொண்டுவரும் பெண்களை பார்த்திருப்போம். கலகலவென பேசிக்கொண்டே அந்த குமரிகள் குடிநீர் சுமந்து கொண்டு வந்தாலும் அதுஅதற்கான வேதனைகளும் வலிகளும் இருக்கத்தான் செய்யும்.படத்தில் நீங்கள் காணும் அருமையான Hippo water roller எனும் ஐடியா யாருக்கோ உதித்தது. இதனால் 24 கேலன் தண்ணீரை நிசாரமாக ஒருவர் இழுத்துக்கொண்டு அல்லது தள்ளிக்கொண்டு வரமுடியுமாம்.தென் ஆப்ரிக்காவில் இது மிகப் பிரபலம்

******************************************

Thanks:pkb.blogspot.com

. . . நோய்விட்டுப்போகும் !






பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது கிளிக் பண்ணவும்.
நன்றி;dinamalar.com/jokesmain.asp

நகைச்சுவை படங்கள்













அன்புடன்ச.க.வே.மு---Thankssmilejokes.blogspot.com

டாக்டர் ஜோக்ஸ்


பெரிதாக்கிப் பார்க்க படத்தின்மீது கிளிக் பண்ணவும்
நன்றி;dinamalar.com/jokesmain.asp

Architecture @ its best !!


The Palm Jumeirah is in the shape of a palm tree. It consists of a trunk, a crown with 17 fronds, and a surrounding crescent island that forms an 11 kilometers long breakwater. The island is 5 kilometres by 5 kilometres and its total area is larger than 800 football pitches. The crown is connected to the mainland by a 300-metre bridge and the crescent is connected to the top of the palm by a subsea tunnel.
Thanks: funonthe net.in

ரியாசென் (வண்ணப்படம்)


நாமே நீதிபதிகளாவதா ?

நாமே நீதிபதிகளாவதா?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிறருக்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் நம்மிடம் இருப்பதாகவே கற்பனை செய்து கொள்கிறோம்.

நீதிபதி என்பவர் குறைகளற்றவராக இருக்க வேண்டும் என்பது இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பு.

எந்த ஒரு விஷயத்திலும் தீர்மானமாகத் தீர்ப்பு வழங்கிவிட முடியாது. நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் தீர்ப்புகள் மாறுகின்றனவே, இதுவே இதற்கு அத்தாட்சி.

பல நேரங்களில் நமக்கு மேலே தீர்ப்பு வழங்க இன்னும் யார் யார் இருக்கிறார்கள்? நமக்கு இணையான சமஉரிமை உள்ளவர்கள் யார் என்று சிந்தனை செய்து பார்க்காமல் செயல்படுவதாலேயே பல கோளாறுகள் ஏற்படுகின்றன. நம் தீர்ப்பு மீறப்பட்டு மரியாதை கெட்டுப் போகிறது. இவர் யார் தீர்ப்பு வழங்க என்கிற எதிர்க் கேள்வியும் விஸ்வரூபம் எடுக்கிறது.
பலர், கண்டிக்க மட்டுமே உள்ள தங்களது அதிகார எல்லையை தண்டிக்கும் எல்லையாகச் சுயமாக உயர்த்திக்கொண்டு அவதிப்படுகிறார்கள்.
இதைவிட மோசமான பிரிவினர் உண்டு. இவர்களுக்கு யோசனை கூறும் உரிமை மட்டுமே இருக்கும். ஆனால் ஆத்திரத்தில் மதி கெட்டு தீர்ப்பே வழங்கிவிடுகிறார்கள்.

காவல் துறையில் பிடித்துக் கொடுக்கப்படவேண்டிய திருடனை அடித்தே கொன்ற செயலுக்காகக் கைது செய்யப்பட்டவர்கள் இத்தகைய இரகத்தினர் எனலாம். அவசரப்பட்டு இவர்கள் வழங்கிய தீர்ப்புகளைப் பிறர் சவால்விட்டுக் கேட்கும்போது, அதைப் பெரிய கெளரவப் பிரச்னையாக்கி மனஅமைதியை இழக்கிறவர்களும் உண்டு. குடும்பப் பிரச்னையில் குடும்பத் தலைவனுக்குத் தீர்ப்பு வழங்க உரிமை உண்டு என்று எண்ணுபவர்கள் உண்டு. தவறு. குடும்ப உறுப்பினர்களையே சக நீதிபதிகளாகச் சேர்த்துக் கொண்டு தீர்ப்பு வழங்கினால் அதுவே பாதுகாப்பு.

இதைவிட தண்டிக்கப்பட வேண்டியவரையே அழைத்து, ‘தவறு என்பதை ஒப்புக்கொள்கிறாயா? உனக்கு என்ன தண்டனை தரலாம் சொல்’ என்று கேட்டுவிடுவது? இன்னுங்கூடப் பாதுகாப்பானாது! இதைவிடச் சிறப்பானது காலமோ பிறரோ தண்டிக்கட்டும் என விட்டுவிடுவது!
**********************************************
லேனாவின் ஒரு பக்கக் கட்டுரைகள்
நன்றி;http://www.tamilvanan.com/content/2008/09/19/20080919-lena-katturai/

வியர்வை படிந்த பாதை

வியர்வை படிந்த பாதை
**************************************

கூலிப்பெண்கள்
திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்
தளர்வாய்

அடிவயிற்றிலெரியும் பசி
பார்வையின் தொலைவை
பாதியாய் குறைத்திருக்க

ஏறக்குறைய எல்லோரையும்
ஓரே அச்சில்
ஊற்றி வார்த்திருக்கிறது வறுமை

உரையாடலின் வழியே
சற்றே களைப்பு மறக்கிறார்கள்
அரிசி பருப்பு
புருஷன் பிள்ளைகள்
கவலைகளின் கனம்
இடையிடையே மெளனந்தர

கிடைக்கின்ற கூலியில்
அவர்கள் வாழ்வதில்லை..
பிழைக்கிறார்கள்...

அவர்களுக்காய்
அழுது சிவந்திருக்கின்றன
அந்த அந்தியும்
இந்தக் கவிதையும்
************************************
எழுதியது தூரன் குணா
(நன்றி--தாமரை ஜூன் 2002)

நீண்ட காலழகியும் மகா குள்ளரும்


உலகின் மிகவும் குள்ளமான மனிதரும் உலகிலேயே மிக நீண்ட கால்களையுடைய பெண்ணும் சந்தித்துக்கொண்ட விசித்திர நிகழ்ச்சி, லண்டனிலுள்ள திராபல்கர் சதுக்கத்தில் இடம்பெற்றது.

நடிகை சந்தியா

வித்தியாசமான கதையமைப்புடன் தங்கர் பச்சான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சந்தியா ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவருக்கு வித்தியாசமான ஜோடி. அதாவது பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம்.
நன்றி;http://thatstamil.oneindia.in/movies/heroines/2008/09/22-sandhya-to-act-in-thankar-movie.html

ஜோக்ஸ்











பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மீது கிளிக் பண்ணவும்
நன்றி;dinamalar.com/jokes




Car Tikka.................(Funny)



posted by Betaj Badshah -- Thanks : smilejokes.blogspot.com

நாட்டு நடப்பு


Love birds




Thanks:petcaretips.net

If the gas price is going to riise. . .


If the gas price is going to riise. . .


Sardar Joke

The manager was asked Sardar to get two corner tickets to enjoy and
watch the film wit his lover!.........

Sardar bought two corner tickets!.........

A1.........................................and A24

--
Thanks
smilejokes.blogspot.com

அரசு பதில்கள

அரசு பதில்கள்

சமீபத்தில் படித்து ரசித்த கவிதை ?
ஒரு சிறிய உருதுக் கவிதை.
‘’சிப்பிக்குள் வாழ
விரும்பாத நீர்த்துளி
ஒரு போதும்
முத்தாக முடியாது ‘’
இது எனக்குள் எழுப்பிய கேள்வி முத்தாவதுதான்
சிறந்ததா ? நீர்த்துளியின் சுதந்திரம் அதனினும் பெரிது
அல்லவா ?

**********************************************************************************************
மனிதர்களைக் கவர்வது எப்படி ?

சத்தமாகப் பாராட்டுங்கள். மெல்லிய குரலில்
குற்றம் சொல்லுங்கள்


நன்றி; குமுதம் 17-9-08

Black-White (cartoon)


















Thanks:smilejokes.blogspot.com



The Family Circus



Thnaks: smilejokes.blogspot.com

Delhi-Akshardham(Hindu temple)
































Thanks: e mail fwd by Sivakumar.G




 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது