மதியம் புதன், ஜூலை 2, 2008

அத்தையின் முதலிரவை எட்டிப்பார்த்த நடிகை


அந்த நடிகைக்கு அப்போது வயது 10.சுட்டித்தனமாக கொஞ்சம் ஓவராகவே இருந்தது. சம்மந்தப்பட்ட நடிகையின் சொந்த அத்தை (அப்பாவின் தங்கை) மாங்குடி சுபாவிற்கு திருமணம் நடைபெற்று முதலிரவு அறைக்கு சென்று கொண்டிருந்தார். உள்ளே சென்று கட்டிலில் மாங்குடி சுபாவும் அவரது கணவரும் அமர்ந்திருக்க சுபாவின் கால்களில் ஒரு பிஞ்சுக்கை கிள்ளியது. அப்போது தான் தெரிந்தது. சுட்டிக்குழந்தையின் சில்மிஷம் தான் என்று.அத்தையின் முதலிரவு அறைக்குள் நுழைந்த நடிகை வேறுயாரும் இல்லை. நடிகை பிரியா மணி தான். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டி கொடுத்து கொண்டிருந்த போது பிரபல பாடகியான மாங்குடி சுபா, இந்த குட்டை போட்டு உடைத்தார்.

Courtesy: http://tamilcineema.blogspot.com/2008/05/blog-post.html

3 comments:

Anonymous said...

உலகத்திற்கு வேண்டிய மிகவும் முக்கியமான பதிவைப் போட்டதற்காக
நன்றி.

Anonymous said...

"உலகத்திற்கு வேண்டிய மிகவும் முக்கியமான பதிவைப் போட்டதற்காக
நன்றி."
ஆமோதிக்கிறேன்

நாமக்கல் சிபி said...

//"உலகத்திற்கு வேண்டிய மிகவும் முக்கியமான பதிவைப் போட்டதற்காக
நன்றி."//

இதை நான் கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது