மாளவிகாவுக்குப் பதில் நமீதா


மாளவிகாவுக்குப் பதில் நமீதா நடிக்கிறார்.
'பாலியல்' புகாரால் நின்றுபோன 'கார்த்தீகை' படத்தில், மாளவிக்காவுக்குப் பதில் நமீதா நடிக்கிறார். 17 நாட்கள் நடிகை மாளவிகா நடித்த காட்சிகள் வெட்டி வீசபடுகின்றன. வேறு ஒரு நடிகையை வைத்து அப்படத்தை இயக்க தாயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அநேகமாக நடிகை நமிதாவை வைத்து அப்படத்தை தயாரிக்க இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர்

4 comments:

said...

இதை நான் வன்மையாக மாளவிகா ரசிகர்கள் !!! சார்பா தாறுமாறா கண்டிக்கிறேன் :-)))

said...
This comment has been removed by the author.
said...

ராம்மலர்... நமீதா படம் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள். மாளவிகாவுக்கு நமீதா தடாலடி பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார். நேரமிருந்தால் வந்து ஒரு எட்டு பார்த்துட்டு போங்கள். http://nirubar.blogspot.com/2008/07/blog-post_9321.html

(நண்பர் கிரி... கண்டனம் போடுறதுலயே உங்க நேரமெல்லாம் போயிடும் போலிருக்கே...!)

said...

//நண்பர் கிரி... கண்டனம் போடுறதுலயே உங்க நேரமெல்லாம் போயிடும் போலிருக்கே...!//

இப்படி கூறிய நிருபருக்கு என் கண்டனம் :-))))))))))

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது