உறுதி வேண்டும் !


பாரதியார் கவிதைகள்

1 comments:

said...

மிக அருமையான கவிதை.
(பாரதியின் அனைத்து கவிதைகளுமே அருமை தான் ).பாரதியின் அனைத்து கவிதைகளும் இடம்பெற்றுள்ள வலைதளம் எதுவுமில்லை என்று நினைக்கின்றேன். நாம் ஏன் ஒரு வலைப்பூவை தொடங்கி, அங்கே பாரதியின் எல்லா கவிதைகளையும் இடம்பெறச்செய்யக்கூடாது?
உங்களுக்கு விருப்பம் எனில் சொல்லுங்கள். நாம் இணைந்து செய்யலாம். மேலும் நம்மோடு ஒத்த கருத்துடைய பிற பதிவர்களையும் நாம் இதில் இணைத்துக்கொள்ளலாம். என்ன சொல்கின்றீர்கள்?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது