நமீதா சொன்னது !


நான் விஜய் இருந்தாதான் நடிப்பேன். அஜித் இருந்தாதான் நடிப்பேன்னு எப்பவும் சொன்னதே இல்லை. அவங்ககூட நடிக்க சான்ஸ் வந்தா சந்தோஷம் தான். ஆனா அதுக்காக எந்த வழி முறைகளையம் நான் கையாண்டதே இல்லை.

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது