எட்டு வகை கம்ப்யூட்டர் பெண்கள்!

எட்டு வகை கம்ப்யூட்டர் பெண்கள்!
ப. பாலசுப்ரமணியன், எஃப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி
1. HARD DISK Girls -தேவையானது, தேவையில்லாதது எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்குவாங்க. ஒரே இம்சை.
2. RAM Girls -சிம்பிள்... நீ அந்த பொண்ணை மறந்தா, அந்தப் பொண்ணு உன்னை மறந்துடும்.
3. SCREENSAVER Girls -பார்க்குறதுக்கு அட்ராக்ட்டீவா நல்லாத்தான் இருப்பாங்க. ஆனா 24x7 ஒரே ஸ்டைல் லுக். போரடிக்காது..?
4. INTERNET Girls -வாயைத் திறந்து பேச வைக்கிறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடும். Refresh குடுத்தாலும் பல நேரம் மவுன மங்குனிதான். ‘ஏன்’னு நமக்கும் விளங்காது, அவங்களும் சொல்லமாட்டாங்க.
5. SERVER Girls - ‘பேசலாம், பார்க்கலாம்’னு நமக்கு எப்பல்லாம் தோணுதோ, அப்பல்லாம் கரெக்ட்டா பிஸியாயிடுவாங்க.
6. MULTIMEDIA Girls -மொக்கை மேட்டரைக் கூட ஃபீலிங் பவுடர் பூசி கலர்ஃபுல் கோந்து ஒட்டி இம்ப்ரஸ் பண்ற ஏவாள்ஸ்!
7. Mouse Girls - எதையும் தானா செய்யத் தெரியாது. ஒவ்வொண்ணையும் கையைப் பிடிச்சு ‘க்ளிக்’ பண்ணி சொல்லித் தரணும்.
8. VIRUS Girls -இவர்கள் பூலோகத்தில் மனைவி என்று அழைக்கப்படுகின்றனர்.
***********************
Thanks:http://youthful.vikatan.com/youth/inbox1.asp

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது