மஷ்ரூம் மகாத்மியம்
நாய்க் குடையை ‘மஷ்ரூம்’ என்பார்கள் ஆங்கிலத்தில்.
பெரிய ஓட்டல்களில் மஷ்ரூம் பிரியாணி, மஷ்ரூம் சூப்…
அது இது என்று வந்து விட்டது. ஒரு ரகத்தைச் சேர்ந்த
மஷ்ரூம்களைச் சாப்பிட்டாலாம். ரெண்டாவது ரகம் விஷம்…
தின்றால் தண்ணீர் கூட வேணும்னு கேட்க முடியாமல்
செத்துடுவாங்க.
. . . ஒரு பெரிய மனுஷன் ஒரு நண்பனிடம் தன்
கஷ்டங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். நான்
ரெண்டு தடவை கல்யாணம் செய்துகிட்டேன். இரண்டு
மனைவிகளும் செத்துட்டாங்க. முதல் மனைவி விஷ
மஷ்ரூமைத் தின்று செத்துவிட்டாள். இரண்டாவது மனைவி
மண்டையோடு பிளந்து செத்தாள்’ என்று நிறுத்தினான்.
மண்டையோடு ஏன் பிளக்கணும் ? என்றான் கேட்டுக் கொண்டிருந்த ஆசாமி.
விஷ மஷ்ரூமைத் தின்ன முடியாதுன்னு பிடிவாதம்
பிடித்தாள்.. பின்னே என்ன பண்றது ? என்றான் அந்தப் பெரிய மனுஷன் வேதாந்தியைப் போல. . .
(எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் மனைவி குணவதி
சத்ரு –என்ற நாவலில் படித்தது)
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
மஞ்ரூம் இதையும் செய்யுமா?
Post a Comment