மதியம் ஞாயிறு, ஜனவரி 25, 2009

அரவணைப்பு -

அரவணைப்பு


**********************

கருவுக்குள் இருந்து
காளையாய் வளரும் வரை
தாயின் அரவணைப்பு.
அவளுக்கோ
இன்று முதியோர் இல்லமே அரவணைப்பு

*******************************************
கவிஞர்.கீதாலட்சுமி


நன்றி; http://tamilwriters.com/Kavithaigal/kavithaikal/Geetha5.htm

1 comments:

ஆதவா said...

ம்ம்ம்ம்..... முகத்தில் அறையும் கவிதை....


கிதா அம்மாவுக்கு பாராட்டுக்கள்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது