நாட்டிய கலைஞர் Yang Li Ping அம்மையார்

Yang Li Ping அம்மையார், சீனாவின் புகழ் பெற்ற
நடன கலைஞர் ஆவார்.

சிறு வயதில், Yang Li Ping வயல் வேலையில் தமது தாய்க்கு உதவி செய்தார். உழைப்பு, ஒரு வகை நடனம் என்று தற்போது அவர் கருதுகின்றார். "எடுத்துக்காட்டாக, மிருகத்தைத் துரத்தித்துரத்தி அடிப்பது, வயலில் காய்கறி பயிரிடுவது ஆகிய வாழ்க்கையிலான காட்சிகள், நடனத்தில் வெளிப்படுகின்றன"

என்று அவர் கூறினார்.
source: http://tamil.cri.cn/1/2008/07/18/122s72511.htm

0 comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது