ஈர் உயிர் தனியாக இருந்தாலும்,
இதயம் ஒன்று தான் தெரிந்து கொண்டேன்,,
பாதுகாப்பாய் நான் இருந்தாலும்,
அவளுக்குள் நான் தொலைந்து போனேன்..
காற்றை ஸ்வாசிக்காமல் இருந்தாலும்,
அவள் பேரை ஸ்வாசித்து உயிர் வாழ்ந்தேன்..
பலர் என்னை நேசிக்க இருந்தாலும்,
அவளை மட்டும் தான் நேசித்து இருந்தேன்.
.கண் மூடி கொண்டு இருந்தாலும்,
ஒளியாய் அவளை தான் நான் கண்டேன்..
இது தான் காதல் என இருந்தாலும்,
"நீ தான் அவள்" என நான் உணர்ந்தேன்..
*******************
....மதி
Thanks:http://youthful.vikatan.com/youth/kavi2.asp
மதியம் புதன், அக்டோபர் 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment