படித்ததில் பிடித்தது
வெங்காயம்
பெண்களாலேயை
துகிலுரிக்கப்படும்
அபலைப்பாஞ்சாலிகள்
நாணயங்கள்
தலை விழுந்தால் சினிமாவுக்கு
பூவிழுந்தால் டிராமாவுக்கு
நட்டக்குத்தலாய் நின்றால் மட்டுமே
வகுப்புக்கு.....
நாளைய மன்னர்கள்
எப்போதுமே
கட்டுப்பட்டடவர்கள்
நாணயத்துக்கு!
அழைப்பு
காதலை கடிதமாக அனுப்புவதா
காதில் கிசுகிசுப்பதா என்று
முடிவெடுப்பதற்குள் நீ அனுப்புகிறாய்
திருமண அழைப்பு !
நன்றி; இளையபாரதியின்
விடியலைத்தேடி’ – கவிதை தொகுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment