சாட்டைகளின் சாத்திரம்
கோசின்ரா கவிதைகள்
சாட்டைகளின் சாத்திரம்
************************
எல்லோரும் பார்க்கும் படியாயிருந்த
சாட்டை தொலைந்து விட்டது.
அரண்மனையின்
பலிபீடத்திலிருந்தது ஒரு காலத்தில்
மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பிறகு
ஜமீன்தார்களின் காலம் முடிந்தபிறகு
சாட்டையும் வெளியேறிவிட்டது.
அந்தச் சாட்டையின் நகல்
வீடுகளில்தொங்கிக் கொண்டிருக்கிறது.
விருந்தினர்களை பயமுறுத்திக் கொண்டு
ஜனநாயக நாட்டில்
சாட்டைகளில்லாமல்
நடமாடிக் கொண்டிருந்தார்கள் மக்கள்.
சாட்டைகள் மனிதனின்
மாமிசத்தைத் தின்ற தெல்லாம்
பழைய காலம்.
இப்போது சாட்டைகள்
அலங்காரப் பொருளாகிவிட்டது
அரசியல்வாதிகள்
நடிகர்கள்
அவ்வப்போது
சொடுக்குவார்கள் சாட்டையை
எல்லாம் நடிப்புத்தான்.
அப்புறம் சாட்டைகள் யார்
கண்ணிலும் படவில்லை.
இனி வரலாற்றாசிரியர்கள் எழுதுவார்கள்
சாட்டைகளின் காலம் முடிந்து
பதவிகளின் காலம் தொடங்கிவிட்டதென்று.
**************************************
நன்றி;
http://www.keetru.com/kanavu/aug08/kosinra.php

Labels:
கவிதை
ஜோக்ஸ்
விளம்பர நிறுவன அதிகாரி : மேடம், நாங்க சோப்புக் கம்பெனியிலிருந்து வர்றோம். நீங்க உங்க துணிகளைத் தோய்க்க எதைப் பயன்படுத்துறீங்க?"இல்லத்தரசி : "என் கணவரை!"
******
சுரேஷ் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?
வெய்ட்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.
******
சுரேஷ் : என் மனைவி மெகா சீரியல்ல நடிக்கிறாங்க.
ரமேஷ் : அப்படின்னா, டி.வி.யிலயும் வந்து உங்களைப் படுத்துறாங்கன்னு சொல்லுங்க
.******
நம்ம தொகுதியில போட்டி போடற ரெண்டு கட்சிகளும் புதுமையான ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்காங்களாம்!
அப்படி என்ன உடன்பாடு?ஜெயிக்கிற வெட்பாளர், இந்தக் கட்சியில் இரண்டரை வருஷமும், அந்தக் கட்சியில் இரண்டரை வருஷமும் இருக்கணுமாம்
******
டாக்டர் : ஆபரேஷனுக்கு முன்னாடி எதுவும் சாப்பிடக்கூடாது
சுரேஷ் : அப்ப, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கணும்னு சொல்லுங்க
.******
ஆசிரியர் : A=b , B=c அதனால் A=c இதே மாதிரி ஒரு உதாரணம் சொல்லுங்க
மாணவன் : நான் டீச்சரை விரும்புறேன் டீச்சர் அவர் மகளை விரும்புறார் அதனால் நான் டீச்சர் மகளை விரும்புகிறேன்
******
ஆசிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க
மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு"
******
ஆசிரியர் : ஏன் பக்கத்துல இருக்கிற பொண்ணு விரல கடிச்ச
மாணவன் : நீங்க தானே சொன்னீங்க :லேடீஸ் ஃபிங்கர்" சாப்பிட்டா ஞாபகசக்தி கூடும்னு
******
-- ப்ரியத்துடன்,கோகுல்
நன்றி;'Piravakam@googlegroups.com

நகைச்சுவை
மூத்தோர் சொல்

பற்றற்றவர்களாக இருங்கள். அதற்காக காட்டுக்குள் சென்றுவிடாதீர்கள் -மாத்யூ கிரீன்
(pkp.blogspot.com ல் படித்தது)
Labels:
அனுபவ மொழிகள்
Subscribe to:
Comments (Atom)