ஸ்மைல் ஜோக்ஸ்


Thanks: smilejokes.com

A Brief history of famous lovers


Thanks:smilejokes.blogspot.com

Golf Vs Government


Thanks: smilejokes.blogspot.com

water color


அப்சரஸ்

பச்சை மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய என் காதலிக்கு உடம்பு மாந்தளிர் போன்று மிக மெல்லியது; மாந்தளிர் போன்ற நிறமும் கொண்டது. புன்னகையோ முத்தினை ஒத்தது. அவள் உடலில் எழும் இயற்கையான நாற்றமும் (வாசனையும்) நறுமணமாக இருக்கின்றது. அவள் மை தீட்டிய கண்களோ வேலினைப் போல் உள்ளன.
ஐயன் வள்ளுவனின் இன்பத்துப் பால்
நன்றி;http://inbame.blogspot.com:80/

லட்சுமி

பொய் சொல்ல போறோம் படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக பொய் சொல்ல போறோம் படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக நடித்திருக்கிறார் இவர். பொய் சொல்லப் போறோம் படத்தில் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவர் இயக்கிய ஐந்து குறும்படங்கள், ரேடியோ, மாம்ஸ் வே கம், ஃபீல் ஹவ் யூ ஃபீல் ,ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கும் ஒரு நிமிட படங்கள்.
courtesy:tamil cinema.com

funny - sign . . .


 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது