Showing posts with label cinema. Show all posts
Showing posts with label cinema. Show all posts

நமீதா



இப்போது ஜகன் மோகினி படத்தில் நடித்து வரும் நமீதா, தனது உடல் எடையை குறைக்க தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார்.
கைமேல் பலனாக 2 கிலோ குறைந்திருக்கிறதாம்.

Aishwarya Rai Bachchan



At 35, Bollywood`s blue-eyed-girl Aishwarya Rai Bachchan, who celebrates her birthday on Saturday, continues to woo Indian filmmakers with her international appeal, making her one of the most bankable stars in the Indian film industry.
Says popular film critic Taran Adarsh: “Aishwarya`s career graph has been very good though not excellent but she is the only actress who can attract national and international crowds. She is the face of so many international brands and a very good actress also.”
Thanks:http://sify.com/movies

கிரிக்கெட் வீரருடன் ஸ்ரேயா காதல்?



கிரிக்கெட் வீரருடன் ஸ்ரேயா காதல்?

கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே முடிச்சுப்போடப்பட்டு அவ்வப்போது சில காதல் விவகாரங்கள் ராக்கெட் வேகத்தில் கிளம்பும். அந்த வகையில் தற்போது இளம் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த்தை ஸ்ரேயா காதலித்து வருவதாக ஒரு தகவல் கிளம்பி பாலிவுட்டை பரபரக்க வைத்துள்ளது.

அண்மையில் மும்பையில் நடந்த ஒரு பார்ட்டியில் ஸ்ரீசாந்த் பங்கேற்றுள்ளார். அதே பார்ட்டியில் பங்கேற்ற ஸ்ரேயா, ஸ்ரீசாந்த்தை பார்த்ததும் ஓடோடிச் சென்று அவருடன் ரொம்ப நேரம் அளவளாவிக் கொண்டிருந்தாராம். கூடவே ஸ்ரீசாந்துக்கு பிடித்தமான உணவை வரவழைத்து அவருடன் சாப்பிட்டதுடன் இன்னொரு பார்ட்டிக்கும் ஸ்ரீசாந்தை ஸ்ரேயா அழைத்துச் சென்றாராம். பார்ட்டி முடிந்து வீட்டுக்கு சென்றும் கூட ஸ்ரீசாந்துடன் நீ.....ண்ட நேரம் மொபைலில் அளவளாவிக் கொண்டிருந்தாராம் ஸ்ரேயா. அப்போது மறுநாள் ரெஸ்டாரெண்டில் சந்தித்து பேசவும் ஸ்ரேயா நேரம் கேட்க, தனக்கு வேறு வேலையிருப்பதாகக் கூறி ஸாரி சொல்லி விட்டாராம் ஸ்ரீசாந்த். பாஸ்ட் பவுலர் மீது அம்மணியின் பற்றுதலுக்கு காரணம், காதல்தான் என கூறி வருகிறதாம் பவுலரின் நெருங்கிய வட்டாரம். (மெய்யாலுமா மேடம்?)

The Sexiest Women of All Time


Sharing the list are the hot pair of actresses, Scarlett Johansson and Penelope Cruz. Incidentally, the two shared a very hot kiss in their movie, Vicky Cristina Barcelona.
Thanks:www.rediff.com

ஹீரோயின் தொப்புளில் முள்!

ஹீரோயின் தொப்புளில் முள்!துடிதுடித்த ஹீரோ

கொலம்பசின் கண்டுபிடிப்புக்கு பிறகு கோடம்பாக்கத்தின் கண்டுபிடிப்புக்குதான் மவுசு அதிகம். தொப்புள் கொடியையும் கட்சிக் கொடி போல விதவிதமாக டிசைன் செய்வதுதான் கோலிவுட்டின் சமீபகால பொழுதுபோக்கு. பம்பரம் விட்டார்கள். ஆம்லெட் போட்டார்கள். தொப்புள் என்ன தெப்பக்குளமா என்று பாடல் எழுதினார்கள். இதோ- லேட்டஸ்டாக தனது ஜோடிக்கு தொப்புளில் முள் குத்திவிட, அந்த இடத்தை தனது உதட்டால் உறிஞ்சி ஒத்தடம் கொடுக்கிறாராம் ஹீரோ! அங்கே போய் எப்படிய்யா முள்ளு குத்தும்? அதை இயக்குனரின் கற்பனைக்கே விட்டு விடுவோம். முள்ளை எடுத்த பிள்ளை யாருன்னு பார்ப்போம்.
பிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்விதான் அவர். வைதேகி என்ற படத்தில்தான் மேற்படி சீன். ஏழைப் பையனான ப்ருத்வியும், பணக்கார பெண்ணான மதுசந்தாவும் காதலிக்கிறார்கள். ஊரைவிட்டு இருவரும் ஓடும்போது கீழே தடுக்கி விழுகிறாராம் காதலி. அங்கேதான் கோலிவுட்டின் தலைநகரத்தில் முள் குத்துகிறது. அப்படியே தனது உதட்டாலேயே முள்ளை எடுக்கிறார் ப்ருத்வி. இந்த இடத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் ஒரு பாடலை போடுகிறார்களாம்.
ப்ருத்விக்கு எந்த படமும் பெரிய திருப்புமுனையை தரலே. எங்களோட வைதேகி நிச்சயம் கொடுக்கும் என்கிறார் இயக்குனர் ஜெமினி ராகவா. ஒருவேளை இந்த பெண்ணோட நிஜமாகவே லவ் வந்து டைரக்டர் சொன்ன அந்த திருப்புமுனை, ப்ருத்வி குடும்பத்திலே வந்திடப்போவுது...

-வம்புராசா
Thanks:http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/october/171008c.asp
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது