வித்தியாசமான கதையமைப்புடன் தங்கர் பச்சான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சந்தியா ஒப்பந்தமாகியுள்ளார். அதில் அவருக்கு வித்தியாசமான ஜோடி. அதாவது பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம்.நன்றி;http://thatstamil.oneindia.in/movies/heroines/2008/09/22-sandhya-to-act-in-thankar-movie.html
0 comments:
Post a Comment