நான் ஒரு முன்னணி நடிகை (??!!). அப்படியிருந்தும் என்னைப்பற்றி தப்புத் தப்பாதான் தொடர்ந்து செய்திகள் வருது. எனக்கு எதிரா ஒரு கூட்டமே சதி வேலைல இறங்கியிருக்கு... என புலம்பித் தள்ளுகிறாராம் ஷெரீன்.
அந்த நடிகைக்கு அப்போது வயது 10.சுட்டித்தனமாக கொஞ்சம் ஓவராகவே இருந்தது. சம்மந்தப்பட்ட நடிகையின் சொந்த அத்தை (அப்பாவின் தங்கை) மாங்குடி சுபாவிற்கு திருமணம் நடைபெற்று முதலிரவு அறைக்கு சென்று கொண்டிருந்தார். உள்ளே சென்று கட்டிலில் மாங்குடி சுபாவும் அவரது கணவரும் அமர்ந்திருக்க சுபாவின் கால்களில் ஒரு பிஞ்சுக்கை கிள்ளியது. அப்போது தான் தெரிந்தது. சுட்டிக்குழந்தையின் சில்மிஷம் தான் என்று.அத்தையின் முதலிரவு அறைக்குள் நுழைந்த நடிகை வேறுயாரும் இல்லை. நடிகை பிரியா மணி தான். சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டி கொடுத்து கொண்டிருந்த போது பிரபல பாடகியான மாங்குடி சுபா, இந்த குட்டை போட்டு உடைத்தார்.
ஆங்கில மாத இதழ் ஒன்றின் அட்டைப் படத்தில் நடிகை ஸ்ரேயா மிகவும் கவர்ச்சியாக ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல மாத இதழ் மேக்சிம். இந்த பத்திரிகை தென்னிந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தனது முதல் பதிப்பை துவக்கியது. முதல் பதிப்பிலேயே மிகப் பெரும் சர்ச்சையை இது ஏற்படுத்தியது. . அந்த முதல் இதழின் அட்டைப் படத்தில் நடிகை குஷ்பு குறைந்த அளவு மேலாடையுடன் தோற்ற மளிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த குஷ்பு, அந்த புகைப்படத்தில் இருப்பது தான் அல்ல என்றும், வேறு யாரோ புகைப்படத்தை வைத்து தன்னுடைய பெயரை போட்டிருப்பதாகவும் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் நடப்பு ஜூன் மாத இதழ் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகை ஸ்ரேயா அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளார். courtesy:maalaisudar.com
மஹாவிஷ்ணு இரண்டுமுறை மோஹினி அவதாரம் எடுத்தாரம்...பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது அசுரர்களை மயக்க ஒரு முறையும், மகிஷனை வதம் செய்த ஐயப்பனை உலகுக்கு தர ஒரு முறையும்.
அந்த வேறுபாடுகளே இந்த சிலை உறுவங்களில் துல்லியமாக வேறு படுத்திக் காட்டியிருப்பதாக.. கூறப்படுகிறது. (குடுமியன் மலை குடைவரை கோயிலில் உள்ள சிற்பங்கள்)
'பாலியல்' புகாரால் நின்றுபோன 'கார்த்தீகை' படத்தில், மாளவிக்காவுக்குப் பதில் நமீதா நடிக்கிறார். 17 நாட்கள் நடிகை மாளவிகா நடித்த காட்சிகள் வெட்டி வீசபடுகின்றன. வேறு ஒரு நடிகையை வைத்து அப்படத்தை இயக்க தாயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். அநேகமாக நடிகை நமிதாவை வைத்து அப்படத்தை தயாரிக்க இயக்குநர்கள் முடிவு செய்துள்ளனர்