அழிப்பன மூன்று . . . அச்சம்,கவலை,நோய்
வேண்டும் மூன்று . . உறுதி, இனிமை,நன்மை
மருந்து மூன்று . . . பசி, உழைப்பு, வியர்வை
ஆற்றல்கள் மூன்று .. தன்மானம்,அறிவு, தன்னம்பிக்கை
மருத்துவர் மூன்று . . இயற்கை, காலம், பொறுமை
வீணாக்கும் மூன்று . . கஞ்சத்தனம். தற்பெருமை,பேராசை
வெற்றிக்கு மூன்று . . நம்பிக்கை, நன்னடத்தை. நல்லுறவு.
காற்று சொன்ன ஹைக்கூ
1)தாமரைக் குளத்தில்
மல்லிகை வாசனை
அவள் குளித்துச் சென்றிருப்பாள் !
2) என்ன அழகான
பேச்சு மொழி
மெளனம் !
3) பெரிய மாளிகையைக்
காப்பாற்றுகிறது
சிறிய பூட்டு !
4)காகம் கரைந்துண்ணும்
மனிதம்
மறைந்துண்ணும் !
5) மூன்று பக்கமும் கடல்
நான்கு பக்கமும் கடன்
இந்தியா !
நன்றி ; காற்று சொன்ன ஹைக்கூ ( கவிஞர் சுவாதி)
Labels:
படித்ததில் பிடித்தது
புதுக்கவிதை
எங்களால் மனிதர்களை மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத்தான் மறுபடியும் மனிதர்களாக்க
முடிவதில்லை கவிஞர் வாலி
இந்த சைக்கிள்செயின் மட்டும்
அன்றே கிடைத்திருந்தால்
பதினாலே நொடிக்குள் பாரதப்போரில்
துரியோதனன் ஜெயித்திருப்பான்
கவிஞர் சண்முகம்
அந்தப் பிரபுவின் புத்திரனும்
அந்தக்கூலிப்பயலும்
எவ்வளவுகாலம் ஒரே பள்ளியில் படிப்பது
அதனால்தான்
நகராட்சிப்பள்ளிகள்
நவோதயப்பள்ளிகள்
என்று இரு பிரிவாக்கினோம்
ஓட்டைக்கல்வி சில நூறுபேருக்கு
வளரும்போதே வர்க்கசாஸ்திரம்
கவிஞர் கந்தர்வன்
''புதுக்கவிதைகளில் பன்முகப்பார்வை'' புத்தகத்திலிருந்து திரட்டியது
மந்திரிகளைத்தான் மறுபடியும் மனிதர்களாக்க
முடிவதில்லை கவிஞர் வாலி
இந்த சைக்கிள்செயின் மட்டும்
அன்றே கிடைத்திருந்தால்
பதினாலே நொடிக்குள் பாரதப்போரில்
துரியோதனன் ஜெயித்திருப்பான்
கவிஞர் சண்முகம்
அந்தப் பிரபுவின் புத்திரனும்
அந்தக்கூலிப்பயலும்
எவ்வளவுகாலம் ஒரே பள்ளியில் படிப்பது
அதனால்தான்
நகராட்சிப்பள்ளிகள்
நவோதயப்பள்ளிகள்
என்று இரு பிரிவாக்கினோம்
ஓட்டைக்கல்வி சில நூறுபேருக்கு
வளரும்போதே வர்க்கசாஸ்திரம்
கவிஞர் கந்தர்வன்
''புதுக்கவிதைகளில் பன்முகப்பார்வை'' புத்தகத்திலிருந்து திரட்டியது
Labels:
படித்ததில் பிடித்தது
இளம்பிறையின் கவிதைகள்
படிக்காதவர்கள்
ஆட்டுக்குட்டியை மடியில் போட்டு
ஈத்திக்கொண்டிருக்கும் அம்மாவும்
பசுவிற்கு உண்ணி பிடுங்கி நிற்கும்
அப்பாவும் படித்ததில்லை
''உயிர்களிடத்தில் அன்பு வேணும்''
பெரிதும்
கட்சிகளின் ஏராளப்பிரிவுகளால்
தாராளமயமாக்கப்பட்ட
நன்மைகள் பெரிதும் நாய்களுக்கே
வீதிகள் தோறும் கால்தூக்க . . .
ஒன்றுக்கு பத்தாக கொடிமரங்கள்!
கூட்டாஞ்சோறு
சோறு பொங்கி குலவை போட்டு
கும்மியடித்து ஒன்றுகூடி
உண்டுமகிழ்ந்தனர்
காணும்பொங்கலில்
குடியானவப்பெண்களும்
சேரிப்பெண்களும
அவரவர் தெருக்களில்.
ஆட்டுக்குட்டியை மடியில் போட்டு
ஈத்திக்கொண்டிருக்கும் அம்மாவும்
பசுவிற்கு உண்ணி பிடுங்கி நிற்கும்
அப்பாவும் படித்ததில்லை
''உயிர்களிடத்தில் அன்பு வேணும்''
பெரிதும்
கட்சிகளின் ஏராளப்பிரிவுகளால்
தாராளமயமாக்கப்பட்ட
நன்மைகள் பெரிதும் நாய்களுக்கே
வீதிகள் தோறும் கால்தூக்க . . .
ஒன்றுக்கு பத்தாக கொடிமரங்கள்!
கூட்டாஞ்சோறு
சோறு பொங்கி குலவை போட்டு
கும்மியடித்து ஒன்றுகூடி
உண்டுமகிழ்ந்தனர்
காணும்பொங்கலில்
குடியானவப்பெண்களும்
சேரிப்பெண்களும
அவரவர் தெருக்களில்.
Labels:
படித்ததில் பிடித்தது
வெற்றியின் ரகசியம்
அன்பு காட்டு ஆனால் அடிமையாகிவிடாதே
இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்துபோகாதே
பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே
கண்டிப்பாய் இரு '' கோபப்படாதே
சிக்கனமாய் இரு '' கஞ்சனாய் இராகே
வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே
சுறுசுறுப்பாய் இரு '' பதட்டப்பட்டாதே
தர்மம் செய் ஆனால் ஆண்டியாகிவிடாதே
பொருளைத்தேடு ஆனால் பேராசைப்படாதே
உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்துவிடாதே
இரக்கங்காட்டு ஆனால் ஏமாந்துபோகாதே
பணிவாய் இரு ஆனால் கோழையாய் இராதே
கண்டிப்பாய் இரு '' கோபப்படாதே
சிக்கனமாய் இரு '' கஞ்சனாய் இராகே
வீரனாய் இரு ஆனால் போக்கிரியாய் இராதே
சுறுசுறுப்பாய் இரு '' பதட்டப்பட்டாதே
தர்மம் செய் ஆனால் ஆண்டியாகிவிடாதே
பொருளைத்தேடு ஆனால் பேராசைப்படாதே
உழைப்பை நம்பு ஆனால் கடவுளை மறந்துவிடாதே
Labels:
அனுபவ மொழிகள்
படித்ததில் பிடித்தது
கவிதை
முற்றத்தில் பூக்காத கோலம்
முன் அறையில் கேட்காத பாட்டு
கொல்லையில் மணக்காத துளசி
துவைக்கல்லில் அமராத காகம்
தெருநடையில் சிணுங்காத கொலுசு
மாடத்தில் ஒளிராத தீபம்
எல்லாம் அவளின்றி
என்னோடு
நன்றி; கொளரிசங்கர் ... குங்குமம்(1.7.91)
முற்றத்தில் பூக்காத கோலம்
முன் அறையில் கேட்காத பாட்டு
கொல்லையில் மணக்காத துளசி
துவைக்கல்லில் அமராத காகம்
தெருநடையில் சிணுங்காத கொலுசு
மாடத்தில் ஒளிராத தீபம்
எல்லாம் அவளின்றி
என்னோடு
நன்றி; கொளரிசங்கர் ... குங்குமம்(1.7.91)
படித்ததில் பிடித்தது
Why do cows wear bells?
Because their horns donot work!
By which hand should you stir a cup of tea?
Neither,it is best to use a spoon!
Where did Caesar go on his 39 Th birthday ?
Into his 40 th year!
What type of music did the stone age peple like ?
Rock Music !
Because their horns donot work!
By which hand should you stir a cup of tea?
Neither,it is best to use a spoon!
Where did Caesar go on his 39 Th birthday ?
Into his 40 th year!
What type of music did the stone age peple like ?
Rock Music !
Labels:
General Knowledge
Subscribe to:
Comments (Atom)